தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/எப்போதும் புன்னகை

எப்போதும் புன்னகை

எப்போதும் புன்னகை


ADDED : பிப் 27, 2014 02:02 PM

Google News

ADDED : பிப் 27, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உலகிற்கு நன்மை செய்வதே நோக்கமாக இருக்கட்டும். நம் பெயர்களை பறை சாற்றுவது அல்ல.

* உறங்கிக் கொண்டிருக்க இது காலம் அல்ல. ஒற்றுமை உணர்வோடு பாடுபட்டு சமுதாயத்தை முன்னேற்றுவோம்.

* அடக்கப்படாத மனம் கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ என்றென்றும் பாதுகாப்பு அளிக்கும்.

* பேச்சில் இனிமையும், இதழில் புன்னகையும் எப்போதும் இருந்தால், கடவுளின் அருகில் செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

* அற்பமான எதையும் நாட வேண்டாம். அதை கால்விரலால் கூட தீண்டுவது கூடாது.

விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us